Saturday, September 17, 2011

கவிஞர் தாமரை பற்றி நான் படித்தது


கவிஞர் தாமரை அவர்கள் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையில்  தன் கொள்கைகளுக்காக, தன்மானத்திற்காக , நம்பிக்கையுடன் போரடி  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் ,இந்த கலிகாலத்தில் ஏற்படும் அத்துணை பிரச்சணைகளையும் எப்படி  துணிச்சலாக எதிர்கொண்டு வாழ்கிறார் என்பதையும் , பெண்ணியம் சார்ந்த அவரின் நிலைப்பாடுகளையும்,சமுதாயத்தில் உள்ள சடங்கு , சம்பிரதாயங்களில் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் , கடவுள்  மறுப்புக்கு அவர் சொல்லும் காரணத்தையும்,தனி ஒரு பெண்ணாக  வாழ்வில் உயர்ந்ததையும்  அழகாக  பதிவேற்றியிருக்கிறார்  சாணக்கியன். அந்த பதிவை படிக்க  கீழே சொடுக்கவும்.
உரத்த சிந்தனை: நான் கவிஞர் தாமரை  (எல்லா பெண்களும் கண்டிப்பாக  படிக்க வேண்டியது )

No comments:

Post a Comment