திருநெல்வேலிக்காரன்
” உள்ளத்தின் உணர்வுகளை எழுத்துக்களாக்க முயற்சிப்பவன் “
Friday, August 19, 2011
அவளும் ஒரு சந்தர்ப்பவாதி !!
அவளுடன் கொண்ட காதலால்
நான் படிக்காத போதும்
படிக்க வைத்தேன் அவளை
பட்டம் பெறும் வரை
பாடம் படித்தவள்
பாடம் சொல்லி தருகிறாள் இப்போது
உண்மையான காதலை
சந்தர்ப்பவாதிகளிடம்
எதிர்பார்க்காதீர்கள் என்று
ஆம் அவளும் ஒரு சந்தர்ப்பவாதி !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment