Sunday, October 2, 2011

என்னவளின் மௌனம் !


என்னவளின் மௌனம் !
heart heart
வார்த்தைகள் தான்
ஒருவர் மனதை காயப்படுத்தும்
என்று நினைத்திருந்தேன்
ஆனால்
என்னவள் காட்டிய மௌனம் கூட‌
என்னை காயப்படுத்தியது
என் காதலை அவளிடம்
முதன்முதலாக சொல்லிய போது !
heart heart

Saturday, October 1, 2011

பிறந்த நாள்


பிறந்த நாள்

****************
முதல் உலகத்திலிருந்து
இரண்டாவது  உலகத்திற்கு
வந்த நாள் .